21 June 2025 Sri Lanka

11வது சர்வதேச யோகாசன தின நிகழ்ச்சி – திருகோணமலை - இலங்கை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்டம் கொட்டகலை நகரில் தவம் யோகா பாடசாலையின் ஊடாக யோக சர்வதேச ஐக்கிய யோகா சம்மேளனம் ஓகம் கலைப்பள்ளி இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதன்போது யோகாவின் ஆரம்பநிலை யோகாசனங்கள் செய்யப்பட்டதோடு யோககலை பற்றிய சொற்பொழிவுகளும் ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை ஆதியோகி யோகாரணயத்தின் ஸ்தாபகர் சண்முகம் தனசேகர்,சர்வதேச ஐக்கிய யோகாசன சம்மேளன இலங்கைக்கான தலைவர் திரு குகதாஸ் ராம்கிஷன், தவம் யோகா பாடசாலை நிறுவுனர் தவமணி அமையார், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் உட்பட மாணவர்கள் யோகா ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Dan ஒளி தொலைக்காட்சி வழியாக 21ம் தேதி ஹட்டனில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகாசன தின விழா செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த சிறப்பான நிகழ்வை ஒருங்கிணைத்த Thavam School of Yoga, OGAM School of YOGA- Srilanka , Ogam Yoga மற்றும்( IUYF Srilanka ) International Union Yoga Federation - Sri Lanka குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். யோகா விழாவை சிறப்பித்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி!

Global World Record

Global Partner

Angel Internation Education

Education Partner

N2S AGrace Technology

Tech Partner

Silambam Premire League

league Partner

WSS Sports Academy

Course Partner

WSS Sports School

Main Sponsor

OGAM

Affiliate Member

SSN Media

Media Partner

Thavam Yoga School

Affiliate Member

whatsapp